ெபாதிைய மைலச்சாரலில் ேவளாண்குடி என்ெறாரு அழகான கிராமம்இருக்கிறது. அதற்கருேக, ஒரு சிறிய நதி ஓடுகிறது. நான்கு திைசக-ைளயும் ேநாக்கினால், நீல மைலச் சிகரங்களும் குன்றுகளும் ேதான்றும்.ஊெரங்கும் ேதாப்புக்கள். எனேவ, காைலயில் எழுந்தால் மாைலவைரஎப்ேபாதும் ரமணீயமான பட்சிகளின் ஒலிகள் ேகட்டுக் ெகாண்டிருக்-கும்.இந்த ஊரில் மற்ற வீதிகளின்றும் ஒதுக்கமாக, ேமற்றிைசயில், நதிக்-கருேக ஓர் அக்ரஹாரம் அதாவது பிராமணர் வீதி, இருந்தது. அந்தஅக்ரஹாரத்தில் குழந்ைதகெளல்லாம் எப்ேபாதும் பட்சிகளின் நாதங்க-ளுக்கிைடேய வளர்ந்தது பற்றிேயா, ேவறு எந்தக் காரணத்தாேலா, மிக-வும் இனிய குரலுைடயனவாயிருந்தன.